பாஜகவிற்கு மாற்று காங்கிரஸ் தான் - திருநாவுக்கரசர்

3 மாநில தேர்தல் முடிவுகளை போல நாடு முழுவதும் ஏற்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
x
3 மாநில தேர்தல் முடிவுகளை போல நாடு முழுவதும் ஏற்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவிற்கு மாற்று காங்கிரஸ் என்பதை மக்கள் புரிந்துகொண்டனர் எனவும் குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்