நீங்கள் தேடியது "Tamilnadu Congress"

காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் மோதல்
2 March 2019 2:53 AM GMT

காங்கிரஸ் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் மோதல்

திண்டுக்கல்லில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டதோடு ஒருவருக்கு தர்ம அடி விழுந்தது

தேர்தலுக்கு முன் வலிமையான கூட்டணி அமையும் - ஈ.வி.கே.எஸ்.  இளங்கோவன்
19 Jan 2019 7:58 PM GMT

தேர்தலுக்கு முன் வலிமையான கூட்டணி அமையும் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.

பாஜகவிற்கு மாற்று காங்கிரஸ் தான் - திருநாவுக்கரசர்
18 Dec 2018 3:56 AM GMT

பாஜகவிற்கு மாற்று காங்கிரஸ் தான் - திருநாவுக்கரசர்

3 மாநில தேர்தல் முடிவுகளை போல நாடு முழுவதும் ஏற்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

5 மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
2 Dec 2018 11:01 AM GMT

5 மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

5 மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

பாஜகவுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்கப்பட்டு வருகிறது - ஜி.கே.வாசன்
11 Nov 2018 11:20 AM GMT

பாஜகவுக்கு எதிராக பலமான கூட்டணி அமைக்கப்பட்டு வருகிறது - ஜி.கே.வாசன்

மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கவில்லை என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : இளங்கோவன் திருநாவுக்கரசர் தரப்பினரிடையே மோதல்
4 Sep 2018 11:41 AM GMT

காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : இளங்கோவன் திருநாவுக்கரசர் தரப்பினரிடையே மோதல்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தரப்பினருக்கும், திருநாவுக்கரசர் தரப்பினருக்கும் இடையே திடீரென மோதல் வெடித்த‌து.

அமைச்சர் என்ற தகுதியை வைத்துக் கொண்டு ஸ்டாலினை விமர்சிப்பதா? - திருநாவுக்கரசர் கேள்வி
30 Aug 2018 2:03 AM GMT

அமைச்சர் என்ற தகுதியை வைத்துக் கொண்டு ஸ்டாலினை விமர்சிப்பதா? - திருநாவுக்கரசர் கேள்வி

அமைச்சர் என்ற ஒரு தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சிப்பதா என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பி உள்ளார்.