நீங்கள் தேடியது "Thirunavukkarasar Speech"
15 Sep 2019 2:00 PM GMT
பேனர்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும் - திருநாவுக்கரசர்
பேனர்களுக்கு தடை விதிக்க தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்
4 Sep 2019 2:06 AM GMT
கட்சியின் உறுப்பினராக இல்லாமலே தலைவராக முடியுமா ? - திருநாவுக்கரசர் கேள்வி
ஓரு கட்சியின் உறுப்பினராக இல்லாமலே தலைவராக முடியுமா என திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
28 Jun 2019 7:32 PM GMT
ராகுல் காந்தி தலைவராக தொடர அனைத்து எம்பிகளும் தீர்மானம் - திருநாவுக்கரசர்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடர வேண்டும் என்று கட்சியின் அனைத்து எம்பிகளும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
11 Jun 2019 9:29 PM GMT
அதிமுக அரசை கவிழ்க்க திமுக - காங். விரும்பவில்லை - திருநாவுக்கரசர்
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
7 April 2019 7:30 AM GMT
காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல் விலை ரூ.400...பொதுமக்களை குழப்பிய திருநாவுக்கரசர்...
காங்கிரஸ் ஆட்சியில் 400 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல், தற்போது 40 ரூபாய்க்கு விற்கப்படுவதாக திருநாவுக்கரசர் பேசியதால் பரபரப்பு.
26 Jan 2019 10:36 PM GMT
"தமிழகத்தில் பா.ஜ.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது" - திருநாவுக்கரசர்
"விரைவில் தி.மு.க., காங்கிரஸ் தொகுதி பங்கீடு"
23 Jan 2019 6:24 AM GMT
பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை - திருநாவுக்கரசர்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க எந்த கட்சியும் தயாராக இல்லை என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.
26 Dec 2018 4:34 PM GMT
பீட்டர் அல்போன்ஸை தலைவராக ஏற்க மாட்டோம் - கராத்தே தியாகராஜன்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக அக்கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் குஷ்பு வெளியிட்ட கருத்துக்கு, பதிலடி கொடுத்துள்ள கராத்தே தியாகராஜன், திருநாவுக்கரசர், மாற்றப்பட வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
18 Dec 2018 3:56 AM GMT
பாஜகவிற்கு மாற்று காங்கிரஸ் தான் - திருநாவுக்கரசர்
3 மாநில தேர்தல் முடிவுகளை போல நாடு முழுவதும் ஏற்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
31 Oct 2018 12:44 PM GMT
"கோஷ்டி பூசல் இல்லாத கட்சியே இல்லை"- திருநாவுக்கரசர்
காங்கிரஸ் கட்சியில் இருக்கும் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.