"கோஷ்டி பூசல் இல்லாத கட்சியே இல்லை"- திருநாவுக்கரசர்

காங்கிரஸ் கட்சியில் இருக்கும் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
கோஷ்டி பூசல் இல்லாத கட்சியே இல்லை- திருநாவுக்கரசர்
x
காங்கிரஸ் கட்சியில் இருக்கும் அனைவரும் ஒற்றுமையுடன் இருப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 34வது நினைவு தினத்தை முன்னிட்டு, யானைகவுனியில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவர், கோஷ்டி பூசல் இல்லாத கட்சியே இல்லை என்றும் கட்சியில் தற்போது எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்