அதிமுக அரசை கவிழ்க்க திமுக - காங். விரும்பவில்லை - திருநாவுக்கரசர்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
x
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், மக்களுக்கு நன்றி தெரிவித்தார். இதற்காக புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய அவர், பொதுமக்களுக்கு வீதி வீதியாக சென்று நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியை கவிழ்க்கும் எண்ணம், திமுக தலைவர் ஸ்டாலினுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கிடையாது என்றார். 

Next Story

மேலும் செய்திகள்