நீங்கள் தேடியது "AIADMK Victory"
23 July 2019 1:05 PM IST
மக்களவை தேர்தல்:"தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும்" - அமைச்சர் கே.சி.வீரமணி
அதிமுக தேர்தல் பணிக்குழுக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி தேர்தலில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
12 Jun 2019 1:53 PM IST
புதிய போஸ்டரால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு
அதிமுக பொது செயலாளராக பதவியேற்க வாருங்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் அருகே போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன
12 Jun 2019 2:59 AM IST
அதிமுக அரசை கவிழ்க்க திமுக - காங். விரும்பவில்லை - திருநாவுக்கரசர்
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
11 Jun 2019 10:23 PM IST
ஆயுத எழுத்து 11.06.2019 - தமிழக அரசியலில் அடுத்து என்ன ?
ஆயுத எழுத்து 11.06.2019 - தமிழக அரசியலில் அடுத்து என்ன ? - சிறப்பு விருந்தினராக - சிவ சங்கரி, அதிமுக // கரு.நாகராஜன், பா.ஜ.க // அய்யநாதன், பத்திரிகையாளர் // கோலாகல நிவாஸ், பத்திரிகையாளர்
11 Jun 2019 5:29 PM IST
ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருவரும் அன்போடு இணைந்து தான் செயல்படுகிறார்கள் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அன்போடு இணைந்து தான் செயல்படுகிறார்கள் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
14 April 2019 5:15 AM IST
2004 ஆம் ஆண்டு தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்திய காவலர், எம்.ஜி.ஆர் வேடமணிந்து நூதனப் பிரசாரம்
2004 ஆம் ஆண்டு தேர்தலின்போது, அதிமுக வெற்றி பெற வேண்டி விரல்களை வெட்டி காணிக்கை செலுத்திய காவலர், தற்போது எம்ஜிஆர் வேடத்தில் நூதன பிரசாரம் செய்து வருகிறார்.


