2004 ஆம் ஆண்டு தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்திய காவலர், எம்.ஜி.ஆர் வேடமணிந்து நூதனப் பிரசாரம்
பதிவு : ஏப்ரல் 14, 2019, 05:15 AM
2004 ஆம் ஆண்டு தேர்தலின்போது, அதிமுக வெற்றி பெற வேண்டி விரல்களை வெட்டி காணிக்கை செலுத்திய காவலர், தற்போது எம்ஜிஆர் வேடத்தில் நூதன பிரசாரம் செய்து வருகிறார்.
2004 ஆம் ஆண்டு தேர்தலின்போது, அதிமுக வெற்றி பெற வேண்டி விரல்களை வெட்டி காணிக்கை செலுத்திய காவலர், தற்போது எம்ஜிஆர் வேடத்தில் நூதன பிரசாரம் செய்து வருகிறார். சேலம் மாவட்டம் காரிப்பட்டியைச் சேர்ந்த ரத்தினம்.  எம்ஜிஆரின் தீவிர ரசிகர். 2004ஆம் ஆண்டை போலவே, 2006 ஆம் ஆண்டு தேர்தலின்போதும் அதிமுக வெற்றி பெற வேண்டி ஒரு விரலை வெட்டிக் கொண்டார். பணியில் இருந்த காலத்தில் ஒழுங்கீனமாக நடந்து, காவல்துறை விதிகளை மீறி செயல்பட்டதாக  ரத்தினம் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2007ஆம் ஆண்டில் அவர் ஓய்வுபெற்ற நிலையில், 2011 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்த ஜெயலலிதா உத்தரவின் பேரில் அனைத்து பணி பயன்களும் கிடைத்தன. தற்போது, ரத்தினம்,  எம்ஜிஆர் வேடம் அணித்து  இரு சக்கர வாகனத்தில் நூதனப் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். 

பிற செய்திகள்

பேருந்து நிறுத்தத்தில் புகுந்த லாரி : பேருந்துக்காக காத்திருந்த 3 பேர் உயிரிழப்பு

சென்னை மணப்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் புகுந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்தனர்.

13 views

4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் : அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனுக்கள் விநியோகம்

அதிமுக சார்பில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட இன்று விருப்ப மனுக்கள் பெறப்படுகிறது

12 views

மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு...

நெல்லிக்குப்பம் அடுத்த எய்தனூர் கிராமத்தில், மாம்பழ சின்னம் வரையப்பட்ட வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.

56 views

வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைந்த விவகாரம் - பெண் அதிகாரி உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை

மதுரையில் வாக்கும் எண்ணும் மையத்தில் ஆவணங்களை பார்த்தது தொடர்பான விவகாரத்தில் பெண் அதிகாரி சம்பூரணம் உள்ளிட்டவர்களிடம் தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

92 views

'சிங்கத் தமிழன்', 'தங்கத் தமிழன்' ஹர்பஜன் சிங்

இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றி அசத்தல்

81 views

ஐ.பி.எல்- சென்னை Vs பெங்களூரு இன்று மோதல்

இன்றைய ஆட்டத்தில் தோனி களமிறங்க வாய்ப்பு

49 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.