நீங்கள் தேடியது "Single Leader"

அதிமுக அரசை கவிழ்க்க திமுக - காங். விரும்பவில்லை - திருநாவுக்கரசர்
12 Jun 2019 2:59 AM IST

அதிமுக அரசை கவிழ்க்க திமுக - காங். விரும்பவில்லை - திருநாவுக்கரசர்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருவரும் அன்போடு இணைந்து தான் செயல்படுகிறார்கள் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
11 Jun 2019 5:29 PM IST

ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இருவரும் அன்போடு இணைந்து தான் செயல்படுகிறார்கள் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமி அன்போடு இணைந்து தான் செயல்படுகிறார்கள் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

ராஜன் செல்லாப்பாவின் கருத்து அவரது தனிபட்ட கருத்து, தலைமையின் கருத்து இல்லை - அமைச்சர் பாஸ்கரன்
9 Jun 2019 2:07 AM IST

ராஜன் செல்லாப்பாவின் கருத்து அவரது தனிபட்ட கருத்து, தலைமையின் கருத்து இல்லை - அமைச்சர் பாஸ்கரன்

ராஜன் செல்லாப்பாவின் கருத்து, அவரது தனிபட்ட கருத்து என்று காதி கதர் தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக தலைமை குறித்த எனது கருத்தை பொதுக்குழுவில் தெரியப்படுத்துவேன் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
9 Jun 2019 12:08 AM IST

அதிமுக தலைமை குறித்த எனது கருத்தை பொதுக்குழுவில் தெரியப்படுத்துவேன் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

அதிமுக தலைமை குறித்த எனது கருத்தை பொதுக்குழுவில் தெரியப்படுத்துவேன் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.