ராகுல் காந்தி தலைவராக தொடர அனைத்து எம்பிகளும் தீர்மானம் - திருநாவுக்கரசர்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடர வேண்டும் என்று கட்சியின் அனைத்து எம்பிகளும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
x
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடர வேண்டும் என்று கட்சியின் அனைத்து எம்பிகளும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்