கட்சியின் உறுப்பினராக இல்லாமலே தலைவராக முடியுமா ? - திருநாவுக்கரசர் கேள்வி

ஓரு கட்சியின் உறுப்பினராக இல்லாமலே தலைவராக முடியுமா என திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
x
ஓரு கட்சியின் உறுப்பினராக இல்லாமலே தலைவராக முடியுமா என திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், நடிகர் ரஜினி அதுபோன்ற முடிவுகளை எடுக்க மாட்டார் என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்