நீங்கள் தேடியது "BJP Leader"
24 Jan 2023 10:43 AM GMT
"பாஜகவினர் மீது போலீசார் பொய் வழக்குகள் பதிவு செய்கிறார்கள்" கொந்தளித்த பாஜக தலைவர் அண்ணாமலை
1 Sep 2020 1:54 AM GMT
(31.08.2020) கேள்விக்கென்ன பதில் : எல் முருகன்
(31.08.2020) கேள்விக்கென்ன பதில் : எல் முருகன்
9 May 2020 9:01 AM GMT
பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம்
மின்சார சட்டத் திருத்தத்தை மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் நிறைவேற்றக்கூடாது என பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.
5 March 2020 12:35 PM GMT
"பா.ஜ.க.வுக்கு ஒரு நியாயம், மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயமா?" - திருச்சி சிவா, தி.மு.க. எம்.பி.
மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
5 Jan 2020 7:06 AM GMT
அடுத்த தமிழக பா.ஜ.க தலைவர் யார்? - புதிய தலைவராக குப்புராம் தேர்வாக வாய்ப்பு
தமிழக பா.ஜ.கவின் புதிய தலைவராக குப்புராம் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
26 Dec 2019 4:30 PM GMT
(26/12/2019) ஆயுத எழுத்து - மாநிலங்களில் பலம் இழக்கிறதா பா.ஜ.க.?
(26/12/2019) ஆயுத எழுத்து - மாநிலங்களில் பலம் இழக்கிறதா பா.ஜ.க.? - சிறப்பு விருந்தினர்களாக : மாணிக் தாகூர், காங்கிரஸ் எம்.பி // நாராயணன், பா.ஜ.க // மாலன், மூத்த பத்திரிகையாளர் // அந்தரிதாஸ், ம.தி.மு.க
26 Sep 2019 9:55 PM GMT
"இந்திய பொருளாதாரத்துக்கு 10 % வளர்ச்சி தேவை" - சுப்ரமணியன் சுவாமி
இந்திய பொருளாதாரத்துக்கு 10 சதவீத வளர்ச்சி தேவை என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறினார்.
4 Sep 2019 2:06 AM GMT
கட்சியின் உறுப்பினராக இல்லாமலே தலைவராக முடியுமா ? - திருநாவுக்கரசர் கேள்வி
ஓரு கட்சியின் உறுப்பினராக இல்லாமலே தலைவராக முடியுமா என திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
22 Aug 2019 6:52 PM GMT
"தம் மீது பொய்யான வழக்கு என சிதம்பரம் மறுக்காதது ஏன்?" - தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி
தம் மீது போடப்பட்டது பொய்யான வழக்கு என சிதம்பரம் மறுக்காதது ஏன் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
22 March 2019 2:06 AM GMT
தமிழகத்தில் மறுமலர்ச்சி கொண்டுவர பாஜக தனித்து போட்டியிட வேண்டும் - சுப்பிரமணியன் சுவாமி
தமிழகத்தில் மறுமலர்ச்சி கொண்டுவர பாஜக தனித்து போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
20 Nov 2018 9:32 AM GMT
சந்தனக் கடத்தல் வீரப்பனின் சகோதரர் மாதையன் ஒரு அப்பாவி - இல.கணேசன்
புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், அரசிடம் கோரிக்கை வைக்கலாம், வன்முறையில் ஈடுபடக்கூடாது என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.