சென்னையில் பாஜக பிரமுகரை ஓட ஓட விரட்டி கொல்லப்பட்ட சம்பவம் - வெளியான பரபரப்பு தகவல்

x

பாஜக பிரமுகர் கொலை- ஒருவரிடம் விசாரணை

சென்னை பூந்தமல்லியில் ஓட ஓட விரட்டி பாஜக பிரமுகர் பிபிஜி சங்கர் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவரிடம் விசாரணை

5 தனிப்படை அமைத்து கொலைக்கார கும்பலை தேடும் காவல்துறை

தொழில் போட்டி காரணமாக இந்த கொலை அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம்

பிடிபட்ட ரவுடி வைரத்தை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை

பூந்தமல்லி அருகே பாஜக பிரமுகர் நாட்டு வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார்


Next Story

மேலும் செய்திகள்