நீங்கள் தேடியது "citizenship act"

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை சாத்தியமில்லை - மத்திய அரசு திட்டவட்டம்
5 Feb 2020 1:42 PM GMT

"இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை சாத்தியமில்லை" - மத்திய அரசு திட்டவட்டம்

தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க சாத்தியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பா.ஜ.க. கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோஷம் - அ.தி.மு.க. பிரமுகருக்கு அடி உதை
3 Feb 2020 1:59 AM GMT

பா.ஜ.க. கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோஷம் - அ.தி.மு.க. பிரமுகருக்கு அடி உதை

பா.ஜ.க. கூட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோஷம் எழுப்பிய அ.தி.மு.க. பிரமுகரை, பா.ஜ.க.வினர் அடித்து உதைத்ததால் பரபரப்பு உருவானது.

திமுக கையெழுத்து இயக்கம் - பொதுமக்களிடம் நேரடியாக கையெழுத்து வாங்கிய ஸ்டாலின்
2 Feb 2020 6:10 AM GMT

திமுக கையெழுத்து இயக்கம் - பொதுமக்களிடம் நேரடியாக கையெழுத்து வாங்கிய ஸ்டாலின்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டம் எதிர்த்து ஜந்தர் மந்தரில் போராட்டம்
29 Jan 2020 3:23 PM GMT

குடியுரிமை திருத்த சட்டம் எதிர்த்து ஜந்தர் மந்தரில் போராட்டம்

டெல்லியில் ஆங்காங்கே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

திருவனந்தபுரம்: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்
26 Jan 2020 2:48 PM GMT

திருவனந்தபுரம்: குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம்

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

3 மாதங்களாக உருவாக்கப்பட்ட குடியுரிமை சட்டம் 3 நாட்களில் திருத்தம் - ப.சிதம்பரம்
25 Jan 2020 7:55 PM GMT

3 மாதங்களாக உருவாக்கப்பட்ட குடியுரிமை சட்டம் 3 நாட்களில் திருத்தம் - ப.சிதம்பரம்

நேரு உள்ளிட்ட தலைவர்களால் 3 மாதங்களில் உருவாக்கப்பட்ட குடியுரிமை சட்டம், 3 நாட்களில் திருத்தம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் சட்டமன்றத்தில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம்
25 Jan 2020 3:35 PM GMT

ராஜஸ்தான் சட்டமன்றத்தில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம்

கேரளா, பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டமன்றத்திலும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நெல்லை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி
25 Jan 2020 9:41 AM GMT

நெல்லை: மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி, நெல்லையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி இஸ்லாமியர்கள் பேரணியாக சென்றனர்.

மத மோதலை உருவாக்க முயற்சி - பா.ஜ.க. எம்.பி மீது வழக்கு
24 Jan 2020 8:20 AM GMT

மத மோதலை உருவாக்க முயற்சி - பா.ஜ.க. எம்.பி மீது வழக்கு

மதத்தின் அடிப்படையில் இரண்டு பிரிவினர் இடையே மோதலை உருவாக்க முயற்சித்ததாக பாஜக எம்.பி. ஷோபா கரண்ட்லாஜே மீது கேரள காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

சுடுகாட்டில் காங். நிர்வாகி முன்னோர்களிடம் பிரார்த்தனை - குடியுரிமைக்கான ஆதாரத்தை வேண்டி வழிபாடு
24 Jan 2020 8:17 AM GMT

சுடுகாட்டில் காங். நிர்வாகி முன்னோர்களிடம் பிரார்த்தனை - குடியுரிமைக்கான ஆதாரத்தை வேண்டி வழிபாடு

குடியுரிமைக்கான ஆதாரத்தை அரசு கேட்பதால் அதை வேண்டி உத்தரப்பிரதேசம் சுடுகாட்டில் உள்ள தனது முன்னோர்களிடம் சமாதியில் காங்கிரஸ் நிர்வாகி பிரார்த்தனை செய்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மனுக்கள் - 5 நீதிபதி கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்
22 Jan 2020 9:40 AM GMT

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான மனுக்கள் - 5 நீதிபதி கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அரசியல் சானச அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எம்.ஜி.ஆரால் அண்ணா முதல்வரானார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
21 Jan 2020 11:40 PM GMT

"எம்.ஜி.ஆரால் அண்ணா முதல்வரானார்" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மற்ற மாநிலங்கள் பொறாமைப்படும் வகையில், தமிழக ஆட்சி நடந்துகொண்டிருப்பதாக அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.