ராஜஸ்தான் சட்டமன்றத்தில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம்

கேரளா, பஞ்சாப் மாநிலத்தை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டமன்றத்திலும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் சட்டமன்றத்தில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம்
x
கேரளா, பஞ்சாப்  மாநிலத்தை தொடர்ந்து ராஜஸ்தான் சட்டமன்றத்திலும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராகதீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியுரிமை சட்டம் குறித்த மனுக்களுக்கு பதிலளிக்க மத்திய அரசுக்கு நான்கு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது மாநிலமாக காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்திலும் சிஏஏ சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்