குடியுரிமை திருத்த சட்டம் எதிர்த்து ஜந்தர் மந்தரில் போராட்டம்

டெல்லியில் ஆங்காங்கே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
குடியுரிமை திருத்த சட்டம் எதிர்த்து ஜந்தர் மந்தரில் போராட்டம்
x
டெல்லியில் ஆங்காங்கே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று, கோஷங்களை எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்