நீங்கள் தேடியது "chennai rain"

மழை நீர் சூழ்ந்துள்ள தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளின் கழுகு பார்வை காட்சி
12 Nov 2021 1:34 PM GMT

மழை நீர் சூழ்ந்துள்ள தாம்பரம், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளின் கழுகு பார்வை காட்சி

தாம்பரம் முடிச்சூர் பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ள நிலையில், அதன் கழுகு பார்வை காட்சிகள்..

சென்னை மழை பாதிப்பு - பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
9 Nov 2021 12:26 PM GMT

சென்னை மழை பாதிப்பு - பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னையில் மழை பாதிப்புகளை சீர்செய்வதற்கு நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை
14 April 2021 10:05 AM GMT

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்யும்-வானிலை மையம்
11 Jan 2021 9:40 AM GMT

தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்யும்-வானிலை மையம்

தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை
3 Aug 2020 3:16 AM GMT

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை

சென்னையில் விடிய விடிய பரவலாக கன மழை வெளுத்து வாங்கியது.

சென்னையில் பரவலாக மழை - வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி
1 Jan 2020 3:13 AM GMT

சென்னையில் பரவலாக மழை - வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

சென்னையில் காலை முதலே பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.

சென்னை முழுவதும் தொடரும் மழை : நாளை நடக்கவிருக்கும் கிரிக்கெட் போட்டி நிலை என்ன?
14 Dec 2019 7:55 AM GMT

சென்னை முழுவதும் தொடரும் மழை : நாளை நடக்கவிருக்கும் கிரிக்கெட் போட்டி நிலை என்ன?

சென்னையில் பெய்து வரும் கன மழையால் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் போட்டி ரத்தாகுமா என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.