சென்னையில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழை

x

ஆவடி சுற்றுவட்டார பகுதிகளிலும் திடீரென இடியுடன் கூடிய கனமழை

ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், கோவர்த்தகிரி, பருத்திப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கனமழை

ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழை - வாகன ஓட்டிகள் அவதி


Next Story

மேலும் செய்திகள்