சென்னை முழுவதும் தொடரும் மழை : நாளை நடக்கவிருக்கும் கிரிக்கெட் போட்டி நிலை என்ன?

சென்னையில் பெய்து வரும் கன மழையால் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் போட்டி ரத்தாகுமா என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
சென்னை முழுவதும் தொடரும் மழை : நாளை நடக்கவிருக்கும் கிரிக்கெட் போட்டி நிலை என்ன?
x
சென்னையில் பெய்து வரும் கன மழையால் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் போட்டி ரத்தாகுமா என்ற அச்சம் ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதியாக கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.  அதன் பின் 2 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகள் ஏதும் நடைபெறாமல் இருந்து வந்த நிலையில், மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டி சென்னையில் நாளை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்த நிலையில், இன்று அதிகாலை முதலே சென்னை முழுவதும் நல்ல மழை பெய்து வருவதால், போட்டி ரத்தாகுமோ என்கிற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் நீடிக்கிறது.

Next Story

மேலும் செய்திகள்