நீங்கள் தேடியது "Cricket Match"

தென்னிந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி - சென்னை மாநில கல்லூரியில் துவங்கியது
29 Feb 2020 12:32 PM GMT

தென்னிந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி - சென்னை மாநில கல்லூரியில் துவங்கியது

தென்னிந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி, சென்னை மாநில கல்லூரியில் துவங்கியது.

இந்தியா Vs நியூசி. முதல் டி-20 போட்டி - 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
24 Jan 2020 2:48 PM GMT

இந்தியா Vs நியூசி. முதல் டி-20 போட்டி - 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி -20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி - இந்திய அணி அறிவிப்பு
1 Oct 2019 8:25 PM GMT

இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி - இந்திய அணி அறிவிப்பு

விசாகபட்டினத்தில் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எல் 2019 : இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
15 Aug 2019 6:54 PM GMT

டி.என்.பி.எல் 2019 : இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டி.என்.பி.எல் இறுதிப்போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் - மதுரை பாந்தர்ஸ் போராடி வெற்றி
9 Aug 2019 12:05 AM GMT

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் - மதுரை பாந்தர்ஸ் போராடி வெற்றி

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் , காரைக்குடி காளை அணியை, 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது.

கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த மல்லையா : முற்றுகையிட்டு திருடன் என கூச்சலிட்ட மக்கள்
10 Jun 2019 6:45 AM GMT

கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த மல்லையா : முற்றுகையிட்டு "திருடன்" என கூச்சலிட்ட மக்கள்

இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை லீக் ஆட்டத்தை பார்த்து விட்டு வெளியே வந்த தொழிலதிபர் விஜய் மல்லையாவை முற்றுகையிட்ட மக்கள், "திருடன்" எனக்கூறி கூச்சலிட்டனர்.

எப்படி இருக்கும் இன்றைய பஞ்சாப்  Vs டெல்லி ஆட்டம் ?
1 April 2019 11:31 AM GMT

எப்படி இருக்கும் இன்றைய பஞ்சாப் Vs டெல்லி ஆட்டம் ?

ஐ.பி.எல். தொடரில் இன்று பஞ்சாப் அணியும், டெல்லி அணியும் மோதுகின்றன.

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் ஆட்டங்கள்
29 March 2019 7:51 PM GMT

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் ஆட்டங்கள்

ஐ.பி.எல். தொடரின் இன்று 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன

ஆஸி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி : இந்திய அணி நிதான ஆட்டம்
5 March 2019 10:32 AM GMT

ஆஸி.க்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி : இந்திய அணி நிதான ஆட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி நிதானமாக விளையாடி வருகிறது.

இராணி கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்திய அணி தடுமாற்றம்
12 Feb 2019 1:39 PM GMT

இராணி கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்திய அணி தடுமாற்றம்

இராணி கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதர இந்திய அணி தடுமாறி வருகிறது.