டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் - மதுரை பாந்தர்ஸ் போராடி வெற்றி
பதிவு : ஆகஸ்ட் 09, 2019, 05:35 AM
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடரில் , காரைக்குடி காளை அணியை, 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது.
நெல்லையில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த காரைக்குடி காளை அணி , 20 ஒவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 93 ரன்கள் எடுத்தது. ஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால், இலக்கை நோக்கி விளையாடிய மதுரை பாந்தர்ஸ் அணியும் விக்கெட்களை இழந்து திணறியது. இறுதியாக மதுரை பாந்தர்ஸ் அணி, 18 புள்ளி ஒரு ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.