இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டி - இந்திய அணி அறிவிப்பு

விசாகபட்டினத்தில் அக்டோபர் 2-ம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

x

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் , ரகானே, ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, ஹனுமா விஹாரி, அஷ்வின், ஜடேஜா,விக்கெட் கீப்பர் சாஹா,வேகப்பந்து வீச்சாளர்கள் இஷாந்த் சர்மா மற்றும் முகமது ஷமி இடம் பெற்றுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்