ஸ்டிட்ச் பந்தின் ஆபத்தை உணராமல்.. முதலமைச்சர் கோப்பை கிரிக்கெட் போட்டி.. பள்ளி மாணவிக்கு நேர்ந்த விபரீதம்

x

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், பயிற்சி இன்றி கிரிக்கெட் ஆடிய அரசுப்பள்ளி மாணவிகள், வெறுங்காலில் Pad கட்டி கிரிக்கெட் ஆடிய பரிதாபம், பவுலிங் போடத் தெரியாமல் மாணவிகள் தடுமாற்றம்,கிரிக்கெட் பந்தில் அடி வாங்கிய மாணவி - அதிர்ச்சி

முறையான பயிற்சி தர வேண்டுமென கோரிக்கை


Next Story

மேலும் செய்திகள்