நீங்கள் தேடியது "Business Opportunities in TN"

நடிகை நிலானியை போனில் மிரட்டியதாக புகார் : வெளிநாட்டுப் பொறியாளர் கைது
5 Oct 2019 1:16 PM GMT

நடிகை நிலானியை போனில் மிரட்டியதாக புகார் : வெளிநாட்டுப் பொறியாளர் கைது

சின்னத்திரை நடிகை நிலானியை செல்போனில் மிரட்டிய புகாரில், சாப்ட்வேர் என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

விமான பணிப்பெண்கள் இருவரை தாக்கிய நால்வர் கும்பல் : புகாரின் பேரில், பிரபல பல்பொருள் அங்காடி ஊழியர்கள் கைது
5 Oct 2019 1:13 PM GMT

விமான பணிப்பெண்கள் இருவரை தாக்கிய நால்வர் கும்பல் : புகாரின் பேரில், பிரபல பல்பொருள் அங்காடி ஊழியர்கள் கைது

சென்னையில், விமான பணிப் பெண்களை வழிமறித்து சில்மிஷம் செய்த, பிரபல பல்பொருள் அங்காடி ஊழியர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று வள்ளலாரின் 197-வது அவதார தினம் : ஞானசபையில் நடைபெற்ற திருஅருட்பா முற்றோதல்
5 Oct 2019 1:11 PM GMT

இன்று வள்ளலாரின் 197-வது அவதார தினம் : ஞானசபையில் நடைபெற்ற திருஅருட்பா முற்றோதல்

வடலூரில் வள்ளலாரின் 197-வது அவதார தினம் கொண்டாடப்பட்டது.

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு : விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ஆணை
5 Oct 2019 1:06 PM GMT

வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு : விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ஆணை

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடபாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு : தப்பியோடிய முருகனை தேடும் பணி தீவிரம்
5 Oct 2019 1:00 PM GMT

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு : தப்பியோடிய முருகனை தேடும் பணி தீவிரம்

திருச்சி, நகைக்கடை கொள்ளை வழக்கின் மூளையாக செயல்பட்ட முருகனை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திமுக விளம்பர பதாகைகளில் கருணாநிதி படம் இல்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
5 Oct 2019 11:44 AM GMT

"திமுக விளம்பர பதாகைகளில் கருணாநிதி படம் இல்லை" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

திமுக விளம்பர பதாகைகளில், மறைந்த முதலமைச்சர் கருணாநிதி படம் இல்லாமல், ஸ்டாலின், உதயநிதி படங்கள் மட்டுமே இருப்பதாக அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார்.

தேச துரோக வழக்கு - வைகோ கண்டனம்
5 Oct 2019 10:50 AM GMT

தேச துரோக வழக்கு - வைகோ கண்டனம்

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு : வாக்கு மையத்தில் கையாள வேண்டிய பணிகள் குறித்து விளக்கம்
5 Oct 2019 10:46 AM GMT

தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு : வாக்கு மையத்தில் கையாள வேண்டிய பணிகள் குறித்து விளக்கம்

நாங்குநேரி தொகுதி இடைதேர்தலில் பணியாற்றக்கூடிய அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நெல்லை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது.

காமராஜர் நகர் தொகுதி காங். வேட்பாளர் வாக்குச்சேகரிப்பு
5 Oct 2019 10:41 AM GMT

காமராஜர் நகர் தொகுதி காங். வேட்பாளர் வாக்குச்சேகரிப்பு

புதுச்சேரிக்கான 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனை மத்திய பாஜக அரசு தள்ளுபடி செய்தால், இடைத்தேர்தலில் போட்டியிடாமல், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க தயார் என்று, காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் தெரிவித்துள்ளார்.

பிரபலங்கள் மீது தேசப் பாதுகாப்பு வழக்கு : புகார் பதிவு செய்ய காரணமான வழக்கறிஞர் ஓஜா
5 Oct 2019 10:40 AM GMT

பிரபலங்கள் மீது தேசப் பாதுகாப்பு வழக்கு : புகார் பதிவு செய்ய காரணமான வழக்கறிஞர் ஓஜா

நாட்டில் குழு வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய 50 பிரபலங்கள் மீது பிகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பகவத்கீதை படிக்க பல்கலைக்கழகம் தேவையில்லை : சென்னையில் திமுக மாணவரணியினர் ஆர்ப்பாட்டம்
1 Oct 2019 9:29 AM GMT

"பகவத்கீதை படிக்க பல்கலைக்கழகம் தேவையில்லை" : சென்னையில் திமுக மாணவரணியினர் ஆர்ப்பாட்டம்

அண்ணா பல்கலைக் கழக புதிய பாடத் திட்டத்தில், பகவத் கீதை சேர்க்கப்பட்டதை கண்டித்து, சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்த திமுக மாணவரணியினர் கைது செய்யப்பட்டனர்

இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழைப் பெருமைப்படுத்துங்கள் - பிரதமர் மோடிக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்
1 Oct 2019 9:25 AM GMT

"இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழைப் பெருமைப்படுத்துங்கள்" - பிரதமர் மோடிக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்

ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐஐடியின் பட்டமளிப்பு விழாவில் தமிழின் தொன்மை குறித்த பிரதமரின் கருத்துகளை உளமார வரவேற்றுப் பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.