வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு : விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ஆணை

விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடபாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறப்பு : விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் ஆணை
x
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவிட்டுள்ளதாக தமிழக முதலமைச்சர் எடபாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வைகை அணையிலிருந்து பெரியாறு வைகை பாசனத்திற்காக வருகின்ற 9 ஆம் தேதி முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாகவும், இதன் மூலம் மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்