தேச துரோக வழக்கு - வைகோ கண்டனம்

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேச துரோக வழக்கு - வைகோ கண்டனம்
x
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குநர்கள், எழுத்தாளர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கு ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில், கருத்து உரிமையை பறிப்பதும், மாற்றுக் கருத்துக் கூறுவோரை தேச துரோகிகளாக சித்தரிப்பதும் முறையல்ல என அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், இத்தகைய போக்கை பாஜக அரசு கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்