தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு : வாக்கு மையத்தில் கையாள வேண்டிய பணிகள் குறித்து விளக்கம்

நாங்குநேரி தொகுதி இடைதேர்தலில் பணியாற்றக்கூடிய அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நெல்லை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது.
தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு : வாக்கு மையத்தில் கையாள வேண்டிய பணிகள் குறித்து விளக்கம்
x
நாங்குநேரி தொகுதி இடைதேர்தலில் பணியாற்றக்கூடிய அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நெல்லை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. இந்த பயிற்சியில்  299 வாக்குச்சாவடிகளிலும் பணியாற்றக்கூடிய ஆயிரத்து 400 தேர்தல் அலுவலர்கள் பங்கேற்றனர். வாக்கு இயந்திரங்களை கையாள்வது, வாக்குப்பதிவு முடிந்து பாதுகாப்புடன் சீல் வைப்பது மற்றும், வாக்கு மையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புக் குழுவினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்