காமராஜர் நகர் தொகுதி காங். வேட்பாளர் வாக்குச்சேகரிப்பு

புதுச்சேரிக்கான 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனை மத்திய பாஜக அரசு தள்ளுபடி செய்தால், இடைத்தேர்தலில் போட்டியிடாமல், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க தயார் என்று, காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் தெரிவித்துள்ளார்.
காமராஜர் நகர் தொகுதி காங். வேட்பாளர் வாக்குச்சேகரிப்பு
x
புதுச்சேரிக்கான 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடனை மத்திய பாஜக அரசு தள்ளுபடி செய்தால், இடைத்தேர்தலில் போட்டியிடாமல், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க தயார் என்று, காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் தெரிவித்துள்ளார். காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிடும் அவர், தென்றல் நகர், ஞானப்பிரகாசம் நகர் உள்ளிட்ட பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்