"திமுக விளம்பர பதாகைகளில் கருணாநிதி படம் இல்லை" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

திமுக விளம்பர பதாகைகளில், மறைந்த முதலமைச்சர் கருணாநிதி படம் இல்லாமல், ஸ்டாலின், உதயநிதி படங்கள் மட்டுமே இருப்பதாக அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார்.
x
திமுக விளம்பர பதாகைகளில், மறைந்த முதலமைச்சர் கருணாநிதி படம் இல்லாமல், ஸ்டாலின், உதயநிதி படங்கள் மட்டுமே இருப்பதாக அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். நெல்லையில் நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், அப்பா, மகன் என, திமுக மன்னாராட்சிக்கு இடமளிப்பது போல இருப்பதாக கூறினார்.  

Next Story

மேலும் செய்திகள்