நீங்கள் தேடியது "BJP AIADMK"

அதிமுக கூட்டணி மக்களுக்கு நன்மையை சேர்க்கும் - அமைச்சர் காமராஜ்...
20 Feb 2019 12:25 PM GMT

அதிமுக கூட்டணி மக்களுக்கு நன்மையை சேர்க்கும் - அமைச்சர் காமராஜ்...

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியே வெல்லும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. கூட்டணியை அறிவிக்க முடியாமல் தவிக்கிறது  - அமைச்சர் உதயகுமார்
20 Feb 2019 12:14 PM GMT

தி.மு.க. கூட்டணியை அறிவிக்க முடியாமல் தவிக்கிறது - அமைச்சர் உதயகுமார்

கூட்டணியை அறிவிக்க முடியாமல் திமுக தவித்து வருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியால் மக்களுக்கு லாபம் - தம்பிதுரை...
20 Feb 2019 11:37 AM GMT

பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியால் மக்களுக்கு லாபம் - தம்பிதுரை...

பா.ஜ.க, அ.தி.மு.க. கூட்டணியால் மக்களுக்கு தான் லாபம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கிராம சபை கூட்டத்தில்  அதிமுக கூட்டணி குறித்து ஸ்டாலின் கடுமையான விமர்சனம்
20 Feb 2019 9:32 AM GMT

கிராம சபை கூட்டத்தில் அதிமுக கூட்டணி குறித்து ஸ்டாலின் கடுமையான விமர்சனம்

பயத்தின் காரணமாகவே, பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்திருப்பதாக, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

தொகுதி பங்கீடு குறித்து மாலை 7 மணிக்கு அறிவிப்பு - கனிமொழி
20 Feb 2019 9:24 AM GMT

"தொகுதி பங்கீடு குறித்து மாலை 7 மணிக்கு அறிவிப்பு" - கனிமொழி

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு இன்று மாலை இறுதி செய்யப்படுகிறது என, திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.

அதிமுக கூட்டணி பற்றி திமுக கவலைப்படத் தேவையில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜு
20 Feb 2019 9:05 AM GMT

அதிமுக கூட்டணி பற்றி திமுக கவலைப்படத் தேவையில்லை - அமைச்சர் கடம்பூர் ராஜு

அதிமுக கூட்டணி பற்றி திமுக கவலைப்படத் தேவையில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தே.மு.தி.க இழுபறி ஏன்?
20 Feb 2019 8:50 AM GMT

தே.மு.தி.க இழுபறி ஏன்?

சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.

நாட்டு நலனை விரும்புகிறவர்கள் பா.ஜ.க கூட்டணியில் உள்ளனர் - பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி
20 Feb 2019 4:36 AM GMT

"நாட்டு நலனை விரும்புகிறவர்கள் பா.ஜ.க கூட்டணியில் உள்ளனர்" - பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

நாட்டு நலனை விரும்புகிறவர்கள் பா.ஜ.க கூட்டணியில் இணைந்துள்ளதாக, மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

தமிழக மக்களின் மகிழ்சிக்காக அதிமுக அரசு எதையும் செய்ய தயாராக உள்ளது - சி.வி.சண்முகம்
20 Feb 2019 4:15 AM GMT

தமிழக மக்களின் மகிழ்சிக்காக அதிமுக அரசு எதையும் செய்ய தயாராக உள்ளது - சி.வி.சண்முகம்

விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை பகுதியில் அதிமுக வாக்கு சாவடி மைய பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதுவரை பா.ம.க. அமைத்த கூட்டணி...
20 Feb 2019 3:12 AM GMT

இதுவரை பா.ம.க. அமைத்த கூட்டணி...

பா.ம.க.வின் கடந்த கால கூட்டணி கணக்குகளைச் சொல்கிறது இந்த தொகுப்பு.

முதலமைச்சர், என்னுடன் பொது இடத்தில் விவாதிக்க தயாரா? - திமுக தலைவர் ஸ்டாலின் சவால்
19 Feb 2019 9:22 PM GMT

"முதலமைச்சர், என்னுடன் பொது இடத்தில் விவாதிக்க தயாரா?" - திமுக தலைவர் ஸ்டாலின் சவால்

உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது கிராமங்களுக்கு சென்றதில்லை என்ற முதலமைச்சரின் குற்றச்சாட்டு தொடர்பாக பொது இடத்தில் விவாதிக்க தயாராக உள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் - திருநாவுக்கரசர் குற்றச்சாட்டுக்கு ஜெயக்குமார் பதில்
9 July 2018 7:53 AM GMT

கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் - திருநாவுக்கரசர் குற்றச்சாட்டுக்கு ஜெயக்குமார் பதில்

பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேரும் என திருநாவுக்கரசர் தெரிவித்தது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்