தி.மு.க. கூட்டணியை அறிவிக்க முடியாமல் தவிக்கிறது - அமைச்சர் உதயகுமார்

கூட்டணியை அறிவிக்க முடியாமல் திமுக தவித்து வருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
x
கூட்டணியை அறிவிக்க முடியாமல் திமுக தவித்து வருவதாகவும், அதிமுக கூட்டணி வெற்றி கூட்டணி என்றும்  அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்தபோது இவ்வாறு அவர் கூறினார்

Next Story

மேலும் செய்திகள்