நீங்கள் தேடியது "arun jaitley"

2030 ஆம் ஆண்டில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடு - நிதியமைச்சர் அருண்ஜேட்லி நம்பிக்கை
6 April 2019 10:05 PM GMT

2030 ஆம் ஆண்டில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடு - நிதியமைச்சர் அருண்ஜேட்லி நம்பிக்கை

சர்வதேச அளவில் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகும் என்று நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறினார்.

சாம் பிட்ராடோ கருத்து துரதிர்ஷ்டவசமானது : நிதியமைச்சர் அருண்ஜேட்லி
22 March 2019 11:36 AM GMT

சாம் பிட்ராடோ கருத்து துரதிர்ஷ்டவசமானது : நிதியமைச்சர் அருண்ஜேட்லி

இந்திய விமானப் படை தாக்குதல் தொடர்பாக,சாம் பிட்ராடோ கருத்து துரதிர்ஷ்டவசமானது என அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார்

கரும்பு ஆலைகளுக்கு ரூ.3,300 கோடி ஊக்கத்தொகை - நஷ்டத்தை ஈடு செய்யும் என அருண்ஜேட்லி நம்பிக்கை
7 March 2019 12:44 PM GMT

கரும்பு ஆலைகளுக்கு ரூ.3,300 கோடி ஊக்கத்தொகை - நஷ்டத்தை ஈடு செய்யும் என அருண்ஜேட்லி நம்பிக்கை

கரும்பு ஆலைகளின் எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஊக்கத்தொகை அளிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது

அமெரிக்கா போல இந்தியாவாலும் தாக்குதல் நடத்த முடியும் - நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து
27 Feb 2019 1:20 PM GMT

"அமெரிக்கா போல இந்தியாவாலும் தாக்குதல் நடத்த முடியும்" - நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து

பாகிஸ்தானில் உள்ள அபோட்டபாத்தில் புகுந்து தாக்குதல் நடத்தி பின்லேடனை அமெரிக்கா கைது செய்ததை போல, இந்தியாவாலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

அருண்ஜெட்லி தலைமையில் 33-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்
24 Feb 2019 1:05 PM GMT

அருண்ஜெட்லி தலைமையில் 33-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

33-வது ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் டெல்லியில், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்றது.

(20-02-2019) யுத்தம் : தயாராகிறதா இந்தியா ?
20 Feb 2019 1:30 PM GMT

(20-02-2019) யுத்தம் : தயாராகிறதா இந்தியா ?

(20-02-2019) யுத்தம் : தயாராகிறதா இந்தியா ?

4 அவசர சட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி
20 Feb 2019 3:25 AM GMT

4 அவசர சட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது.

பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா நடவடிக்கை : மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
15 Feb 2019 11:40 AM GMT

பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா நடவடிக்கை : மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி

சர்வதேச சமுதாயத்தில் இருந்து பாகிஸ்தான் தனிமைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

அருண் ஜெட்லிக்கு மீண்டும் நிதியமைச்சர் இலாகா...
15 Feb 2019 10:41 AM GMT

அருண் ஜெட்லிக்கு மீண்டும் நிதியமைச்சர் இலாகா...

மத்திய அமைச்சர் அருண்ஜேட்லிக்கு அவர் வகித்து வந்த நிதித்துறை இலாகாவை மீண்டும் ஒதுக்கீடு செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த உத்தரவிட்டுள்ளார்.

10% தங்க இறக்குமதி வரியை நீக்க வேண்டும் - ஜெயந்திலால் சல்லானி
1 Feb 2019 2:58 AM GMT

10% தங்க இறக்குமதி வரியை நீக்க வேண்டும் - ஜெயந்திலால் சல்லானி

ரொக்கமாக நகை வாங்கும் வரம்பை அதிகரிக்க வேண்டும் என ஜெயந்திலால் சல்லானி தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது - நிதியமைச்சகம்
31 Jan 2019 8:52 PM GMT

ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது - நிதியமைச்சகம்

ஜனவரி மாத சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

வருமானவரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படலாம் - ஆடிட்டர் கார்த்திகேயன்
30 Jan 2019 8:18 AM GMT

வருமானவரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படலாம் - ஆடிட்டர் கார்த்திகேயன்

இடைக்கால பட்ஜெட்டில், வருமானவரி விலக்கு வரம்பு அதிகரிக்கப்படலாம் என ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.