அருண்ஜெட்லி தலைமையில் 33-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

33-வது ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் டெல்லியில், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்றது.
அருண்ஜெட்லி தலைமையில் 33-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்
x
33-வது ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் டெல்லியில், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 4 ஆயிரத்து 459 கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைதொகையை, மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். சிறு குறு இயந்திர பாகங்கள் தொடர்பான சில்லரை வேலைகள் மீதான வரியை, 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும், தீப்பெட்டிகளுக்கு ஒரே சீராக 12 சதவீதம் வரி விதிப்பு உள்ளிட்ட கோரிக்கைகளையும் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் முன்வைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்