கரும்பு ஆலைகளுக்கு ரூ.3,300 கோடி ஊக்கத்தொகை - நஷ்டத்தை ஈடு செய்யும் என அருண்ஜேட்லி நம்பிக்கை

கரும்பு ஆலைகளின் எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஊக்கத்தொகை அளிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது
கரும்பு ஆலைகளுக்கு ரூ.3,300 கோடி ஊக்கத்தொகை - நஷ்டத்தை ஈடு செய்யும் என அருண்ஜேட்லி நம்பிக்கை
x
கரும்பு ஆலைகளின்  எத்தனால் உற்பத்தியை அதிகரிக்க 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஊக்கத்தொகை அளிக்க மத்திய அரசு அறிவித்துள்ளது.இது தொடர்பாக பேசிய நிதியமைச்சர்  அருண்ஜேட்லி, சர்க்கரை உற்பத்தி மூலம் கரும்பு ஆலைகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடு செய்யும்  விதமாக ஊக்கத்தொகை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் எத்தனால் உற்பத்தி அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டார்

Next Story

மேலும் செய்திகள்