10% தங்க இறக்குமதி வரியை நீக்க வேண்டும் - ஜெயந்திலால் சல்லானி

ரொக்கமாக நகை வாங்கும் வரம்பை அதிகரிக்க வேண்டும் என ஜெயந்திலால் சல்லானி தெரிவித்துள்ளார்.
x
அரசின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக இந்திய தங்க நகை மற்றும் ஆபரணத் துறை நலிவடைந்துள்ளது என்றும், இதனால் வரும் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளை எதிர்பார்ப்பதாகவும் சொல்கிறார் சென்னை தங்க நகை மற்றும் வைர வர்த்தகர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சல்லானி.

Next Story

மேலும் செய்திகள்