2030 ஆம் ஆண்டில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடு - நிதியமைச்சர் அருண்ஜேட்லி நம்பிக்கை

சர்வதேச அளவில் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகும் என்று நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறினார்.
2030 ஆம் ஆண்டில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடு - நிதியமைச்சர் அருண்ஜேட்லி நம்பிக்கை
x
சர்வதேச அளவில் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகும் என்று நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறினார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 2030 ஆம் ஆண்டில்  இந்தியாவின் ஜிடிபி 10 லட்சம் கோடி டாலராக  இருக்கும் என்றும், உலக அளவில் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவாகும் என்றும்  கூறினார். இந்தியாவின் நுகர்வு மற்றும் முதலீடுகள் காரணமாக ஜிடிபி வளர்ச்சி அடையும் என்றும் கூறியதுடன், 2024 ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும் குறிப்பிட்டார். தற்போது இந்தியாவின் ஜிடிபி  2 புள்ளி 6 லட்சம் கோடி டாலராக  உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்