ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது - நிதியமைச்சகம்

ஜனவரி மாத சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது - நிதியமைச்சகம்
x
ஜனவரி மாத சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. 94 ஆயிரத்து 725 கோடி ரூபாய் வசூலான நிலையில், இந்த மாதம் கூடுதலாக வரி வருவாய் கிடைத்துள்ளதாக நிதியமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் 89 ஆயிரத்து 825 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்