நீங்கள் தேடியது "air pollution"

டெல்லி : சற்று குறைந்த காற்று மாசு மீண்டும் அதிகரிப்பு
21 Nov 2019 9:11 AM GMT

டெல்லி : சற்று குறைந்த காற்று மாசு மீண்டும் அதிகரிப்பு

டெல்லியில் காற்று மாசு சற்று குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

டெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசு : காற்றின் தரம் மீண்டும் பின்னடைவு
13 Nov 2019 9:10 AM GMT

டெல்லியை அச்சுறுத்தும் காற்று மாசு : காற்றின் தரம் மீண்டும் பின்னடைவு

டெல்லியின் காற்று மாசுவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், காற்று மாசுவின் தரம் மீண்டும் மோசமான கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குழந்தைகள், முதியவர்கள் பாதிக்க வாய்ப்பு - தூய்மை காற்றுக்கான மருத்துவர்கள் தகவல்
9 Nov 2019 7:47 PM GMT

"குழந்தைகள், முதியவர்கள் பாதிக்க வாய்ப்பு" - தூய்மை காற்றுக்கான மருத்துவர்கள் தகவல்

"பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் கட்டுப்படுத்த முடியும்"

மாசு தொல்லையில் இருந்து தாஜ்மகாலை காப்பாற்றும் முயற்சி
5 Nov 2019 4:43 AM GMT

மாசு தொல்லையில் இருந்து தாஜ்மகாலை காப்பாற்றும் முயற்சி

டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் காற்றில் கடுமையாக மாசு கலந்துள்ள நிலையில், ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை, காற்று மாசில் இருந்து பாதுகாக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

காற்று மாசுவை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு : பிரதமர் அலுவலக தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை
5 Nov 2019 2:21 AM GMT

காற்று மாசுவை கட்டுப்படுத்த நிரந்தர தீர்வு : பிரதமர் அலுவலக தலைமை செயலாளர் தலைமையில் ஆலோசனை

காற்று மாசுவை கட்டுப்படுத்துவதற்கு நிரந்தர நெடுங்கால தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லி காற்று மாசு : கடல் மூலம் சென்னைக்கு பரவுகிறது - சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள் இயக்கம்
5 Nov 2019 2:09 AM GMT

டெல்லி காற்று மாசு : கடல் மூலம் சென்னைக்கு பரவுகிறது - சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள் இயக்கம்

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு, வங்காள விரிகுடா மூலமாக தமிழகத்துக்கும் பரவி வருவதாக, பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தீவிர வாகன கட்டுப்பாடு அமல்
4 Nov 2019 7:48 AM GMT

டெல்லியில் தீவிர வாகன கட்டுப்பாடு அமல்

காற்று மாசு அதிகரிப்பு காரணமாக டெல்லியில் வாகனக் கட்டுப்பாடு முறை இன்று அமலுக்கு வந்தது.

காற்று மாசு காரணமாக  டெல்லியில் பெரும் பாதிப்பு - பெரு நகரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை
2 Nov 2019 6:59 PM GMT

காற்று மாசு காரணமாக டெல்லியில் பெரும் பாதிப்பு - பெரு நகரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

காற்று மாசு காரணமாக டெல்லியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்லியில் காற்று மாசு அபாயம் - 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை
1 Nov 2019 11:04 AM GMT

டெல்லியில் காற்று மாசு அபாயம் - 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

டெல்லியில் காற்று மாசு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கடுமையாக அதிகரித்துள்ளது.

கிழக்கு டெல்லியில் தீவிர காற்று மாசு - காற்று மாசைப்போக்க சாலைகளில் தண்ணீர் தெளிப்பு
28 Oct 2019 6:09 PM GMT

கிழக்கு டெல்லியில் தீவிர காற்று மாசு - காற்று மாசைப்போக்க சாலைகளில் தண்ணீர் தெளிப்பு

டெல்லியில், காற்று மாசை நீக்கும் வகையில், சாலைகளில் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.

மின்சார வாகனங்களுக்கு 100 % வரி விலக்கு - அரசின் புதிய கொள்கையை முதல்வர் வெளியீடு
16 Sep 2019 8:31 PM GMT

"மின்சார வாகனங்களுக்கு 100 % வரி விலக்கு - அரசின் புதிய கொள்கையை முதல்வர் வெளியீடு"

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு 100 சதவீத வரி விலக்கு அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழக அரசின் புதிய கொள்கையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டு உள்ளார்.

போகி பண்டிகையன்று காற்றில் மாசு கலப்பு குறைவு - தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
15 Jan 2019 2:14 AM GMT

"போகி பண்டிகையன்று காற்றில் மாசு கலப்பு குறைவு" - தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

போகி பண்டிகையின் போது சென்னையில் சுற்றுச்சூழல் காற்று தரம் கண்காணிக்கப்பட்டதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மாசு கலப்பு குறைவாக இருந்ததாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.