கிழக்கு டெல்லியில் தீவிர காற்று மாசு - காற்று மாசைப்போக்க சாலைகளில் தண்ணீர் தெளிப்பு

டெல்லியில், காற்று மாசை நீக்கும் வகையில், சாலைகளில் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.
கிழக்கு டெல்லியில் தீவிர காற்று மாசு - காற்று மாசைப்போக்க சாலைகளில் தண்ணீர் தெளிப்பு
x
டெல்லியில், காற்று மாசை நீக்கும் வகையில், சாலைகளில் தண்ணீர் தெளிக்கப்பட்டு வருகிறது.  நேற்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், கிழக்கு டெல்லி பகுதியில் காற்று மாசு அடைந்தது. இதை தொடர்ந்து, தூசு எழாமல் இருக்க ஆனந்த் விஹார் பகுதியில் உள்ள சாலைகளில், மாநகராட்சியின் சார்பில் தண்ணீரை தெளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்