"போகி பண்டிகையன்று காற்றில் மாசு கலப்பு குறைவு" - தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

போகி பண்டிகையின் போது சென்னையில் சுற்றுச்சூழல் காற்று தரம் கண்காணிக்கப்பட்டதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மாசு கலப்பு குறைவாக இருந்ததாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போகி பண்டிகையன்று காற்றில் மாசு கலப்பு குறைவு - தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
x
போகி பண்டிகையின் போது சென்னையில் சுற்றுச்சூழல் காற்று தரம் கண்காணிக்கப்பட்டதில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மாசு கலப்பு குறைவாக இருந்ததாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றில் நுண் துகள்கள் கடந்த ஆண்டை விட 40 சதவீதம் குறைந்த அளவில் இருந்ததாகவும், இதனால் விமான போக்குவரத்தில் பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றில் மாசு குறைந்ததற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பும், விழிப்புணர்வும் காரணம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்