டெல்லி : சற்று குறைந்த காற்று மாசு மீண்டும் அதிகரிப்பு

டெல்லியில் காற்று மாசு சற்று குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
டெல்லி : சற்று குறைந்த காற்று மாசு மீண்டும் அதிகரிப்பு
x
டெல்லியில் காற்று மாசு சற்று குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. ராஜ்பாத், லூதி சாலை, நேரு அரங்கம் உள்ளிட்ட இடங்களில் காற்று மாசு குறியீடு அதிகரித்துள்ளது. இதனால் ஒட்டு மொத்ததத் தரக் குறியீடு மோசமான நிலைக்கு சென்றுள்ளது. மேலும், அடுத்த இரு தினங்கள் காற்றின் தரம் மேலும் கடிமையான பிரிவுக்கு செல்ல வாய்ப்புள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசத்திலும் காற்று மாசு மோசமாக இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்