"குழந்தைகள், முதியவர்கள் பாதிக்க வாய்ப்பு" - தூய்மை காற்றுக்கான மருத்துவர்கள் தகவல்

"பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் கட்டுப்படுத்த முடியும்"
x
சென்னையில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டால் குழந்தைகளும், முதியவர்களும் பாதிக்க வாய்ப்பு உள்ளதாக தூய்மை காற்றுக்கான மருத்துவர்கள் கூறியுள்ளனர். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அந்த அமைப்பை சேர்ந்த மருத்துவர் சந்திரசேகர், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் காற்று மாசை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்