நீங்கள் தேடியது "Lung Cancer"
10 Nov 2019 1:17 AM IST
"குழந்தைகள், முதியவர்கள் பாதிக்க வாய்ப்பு" - தூய்மை காற்றுக்கான மருத்துவர்கள் தகவல்
"பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் கட்டுப்படுத்த முடியும்"
5 Nov 2019 7:39 AM IST
டெல்லி காற்று மாசு : கடல் மூலம் சென்னைக்கு பரவுகிறது - சுந்தர்ராஜன், பூவுலகின் நண்பர்கள் இயக்கம்
டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு, வங்காள விரிகுடா மூலமாக தமிழகத்துக்கும் பரவி வருவதாக, பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
3 Nov 2019 12:29 AM IST
காற்று மாசு காரணமாக டெல்லியில் பெரும் பாதிப்பு - பெரு நகரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை
காற்று மாசு காரணமாக டெல்லியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 Nov 2019 4:34 PM IST
டெல்லியில் காற்று மாசு அபாயம் - 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை
டெல்லியில் காற்று மாசு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கடுமையாக அதிகரித்துள்ளது.
22 Sept 2019 3:02 AM IST
"புற்றுநோய்க்கு எதிராக போராடுபவர்களுக்காக ரோஸ் தினம்"
"புற்றுநோய்க்கு எதிராக போராடுபவர்களுக்காக ரோஸ் தினம் : சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்த திரையுலகினர்"
20 Feb 2019 2:50 AM IST
புற்றுநோயால் கர்ப்பப்பை இழந்த பெண்ணிற்கு குழந்தை...
புற்றுநோயால் கர்ப்பபையை இழந்த, 27 வயது பெண்ணின் கரு முட்டையை வயிற்றுப்பகுதியில் பாதுகாத்து, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள புதிய முயற்சி சென்னை தனியார் மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது.