மாசு தொல்லையில் இருந்து தாஜ்மகாலை காப்பாற்றும் முயற்சி

டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் காற்றில் கடுமையாக மாசு கலந்துள்ள நிலையில், ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை, காற்று மாசில் இருந்து பாதுகாக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
மாசு தொல்லையில் இருந்து தாஜ்மகாலை காப்பாற்றும் முயற்சி
x
டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் காற்றில் கடுமையாக மாசு கலந்துள்ள நிலையில், ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை, காற்று மாசில் இருந்து பாதுகாக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது. மஞ்சள் நிறத்தில் தாஜ்மகால் மாறுவதை தடுப்பதற்காக, காற்றை சுத்திகரிக்கும் வாகனங்களை அதிகாரிகள் நிறுத்தி உள்ளனர்.  இந்த வாகனங்கள் மூலமாக 8 மணி நேரத்துக்குள் 15 லட்சம் கியூபிக் மீட்டர் அளவிலான காற்றை சுத்தப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்