நீங்கள் தேடியது "A Raja"
7 April 2019 6:17 AM GMT
காற்றில் கூட ஊழல் செய்த கட்சி தி.மு.க. - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி தி.மு.க என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.
5 April 2019 9:41 PM GMT
"வெளிநாடுகளுக்கு சென்று வந்தது தான் மோடியின் சாதனை" - ஆ.ராசா பேச்சு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நீலகிரி மக்களவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ ராசா தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
3 April 2019 5:31 AM GMT
அதிமுக-பாஜக அமைத்துள்ளது சந்தர்ப்பவாத கூட்டணி - கனிமொழி
பாஜகவும் அதிமுகவும் அமைத்துள்ள கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி என கனிமொழி தெரிவித்துள்ளார்.
3 April 2019 3:36 AM GMT
ஒவ்வொரு மளிகை கடையும் திமுகவின் பிரசார மேடை - வைகோ
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மளிகை கடையும் திமுகவின் பிரசார மேடை என வைகோ தெரிவித்துள்ளார்.
3 April 2019 3:25 AM GMT
பாஜகவும், அதிமுகவும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை - ஸ்டாலின்
பாஜகவும், அதிமுகவும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.
22 March 2019 1:20 AM GMT
"நீலகிரி மாவட்டத்தில் புதிய மருத்துவ கல்லூரி" - தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வாக்குறுதி
திமுக கூட்டணி வெற்றி பெற்றால் நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரியுடன் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அத்தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா வாக்குறுதி அளித்துள்ளார்.
21 March 2019 11:11 AM GMT
தினகரனை அ.தி.மு.கவில் இணைக்க சமரசப் பேச்சு நடைபெற்று வருகிறது - மதுரை ஆதீனம்
தினகரனை அ.தி.மு.கவில் இணைக்க சமரசப் பேச்சு நடைபெற்று வருவதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
21 March 2019 7:13 AM GMT
முன்னாள் எம்.எல்.ஏ.,வி.பி.கலைராஜன், ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்
தினகரன் கட்சியில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
16 March 2019 2:33 AM GMT
"17 -ந்தேதி காலை நேர்காணல் நடைபெறும்" - அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் நாளை ஞாயிற்றுகிழமை நேர்காணல் நடத்தப்படும் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது
15 March 2019 8:51 PM GMT
"அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும்" - அமைச்சர் ஜெயக்குமார்
"தொகுதி பங்கீட்டில் எந்த சிக்கலும் இல்லை"
7 Feb 2019 10:53 PM GMT
எதிர்கட்சிகள் குறித்து குறைகூற நிர்மலா சீதாராமனுக்கு தகுதியில்லை - ஆ.ராசா
எதிர்கட்சிகள் குறித்து குறைகூற நிர்மலா சீதாராமனுக்கு தகுதியில்லை என முன்னாள் அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.
28 Jan 2019 6:55 PM GMT
"உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் ஊராட்சிகள் பாதிப்பு" - ஆ. ராசா
உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் 12 ஆயிரத்து 600 ஊராட்சிகளிலும் எந்த பணிகளும் நடைபெறவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா குற்றம்சாட்டியுள்ளார்.