"அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும்" - அமைச்சர் ஜெயக்குமார்

"தொகுதி பங்கீட்டில் எந்த சிக்கலும் இல்லை"
x
அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டில் எந்த சிக்கலும் இல்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்