நீங்கள் தேடியது "DMK Seat Sharing"
16 March 2019 2:33 AM GMT
"17 -ந்தேதி காலை நேர்காணல் நடைபெறும்" - அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் நாளை ஞாயிற்றுகிழமை நேர்காணல் நடத்தப்படும் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது
15 March 2019 8:51 PM GMT
"அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும்" - அமைச்சர் ஜெயக்குமார்
"தொகுதி பங்கீட்டில் எந்த சிக்கலும் இல்லை"
6 March 2019 1:51 AM GMT
தினகரன் எத்தனை மேல்முறையீடு செய்தாலும் இரட்டை இலை எங்களுக்கே சொந்தம் - அமைச்சர் கடம்பூர் ராஜூ
சின்னம் தொடர்பான வழக்கில் அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் எத்தனை மேல்முறையீடு செய்தாலும் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே கிடைக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
5 March 2019 9:13 AM GMT
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
4 March 2019 11:34 AM GMT
அ.ம.மு.க. தனித்து போட்டி - தினகரன் திட்டவட்டம்...
நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தனித்து போட்டியிட போவதாக தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
4 March 2019 11:00 AM GMT
பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது - வைகோ
தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக வைகோ தெரிவித்துள்ளார்.
4 March 2019 9:03 AM GMT
தொகுதி எண்ணிக்கை குறித்து நாளை செயற்குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் - கே.பாலகிருஷ்ணன்
திமுக உடனான இரண்டாம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
4 March 2019 8:53 AM GMT
திமுக கூட்டணியில் இ.கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள்
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
4 March 2019 8:49 AM GMT
தூத்துக்குடி தொகுதியில் போட்டியா? - கனிமொழி விருப்பமனு தாக்கல்
திமுக மகளிரணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
4 March 2019 7:19 AM GMT
வருகிற 6 - ந்தேதி திமுக தென் மண்டல மாநாடு - தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு
விருதுநகரில் வருகிற 6 ஆம் தேதி சார்பில் நடைபெற உள்ள மாநாட்டில் பங்கேற்க திமுகவினருக்கு அக்கட்சி தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
4 March 2019 7:02 AM GMT
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.