திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு
x
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் - திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்குவது குறித்த பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. இதில் தொகுதி பங்கீட்டு குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்தும், எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது குறித்தும் பின்னர் அறிவிக்கப்படும் என திருமாவளவன் தெரிவித்தார். 


தொகுதி மற்றும் சின்னம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் - திருமாவளவன் 


"அதிமுக  கூட்டணியில் பாமக இணைந்துள்ளது அந்த கூட்டணிக்கு பலவீனம் தான்" - திருமாவளவன்


விசிக-விற்கு 2 தொகுதி - மூத்த பத்திரிகையாளர் டி.எஸ்.எஸ்.மணி, பேராசிரியர் வெங்கடேஷ் கருத்து

Next Story

மேலும் செய்திகள்