தொகுதி எண்ணிக்கை குறித்து நாளை செயற்குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் - கே.பாலகிருஷ்ணன்

திமுக உடனான இரண்டாம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
தொகுதி எண்ணிக்கை குறித்து நாளை செயற்குழுவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் - கே.பாலகிருஷ்ணன்
x
திமுக உடனான இரண்டாம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்காக பாலகிருஷ்ணன் தலைமையிலான குழு அண்ணா அறிவாலயத்திற்கு வந்தது. ஆனால் உரிய முடிவு எட்டப்படாத நிலையில், நாளை நடக்கும் செயற்குழு கூட்டத்தில் உரிய ஆலோசனை நடத்தப்படும் என்றார்.  திமுக - மா.கம்யூனிஸ்ட்  உடன்பாடு எட்டப்படவில்லை - மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் கருத்து பேச்சுவார்த்தை எப்படி முடிந்தது? -  பாலகிருஷ்ணன் விளக்கம் 


Next Story

மேலும் செய்திகள்