"நீலகிரி மாவட்டத்தில் புதிய மருத்துவ கல்லூரி" - தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வாக்குறுதி

திமுக கூட்டணி வெற்றி பெற்றால் நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரியுடன் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அத்தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா வாக்குறுதி அளித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் புதிய மருத்துவ கல்லூரி - தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா வாக்குறுதி
x
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றால் நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ கல்லூரியுடன் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அத்தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா வாக்குறுதி அளித்துள்ளார். 

குன்னுாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, மத்திய அரசு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்