நீங்கள் தேடியது "Lok Sabha Election 2019"
12 Jun 2019 8:23 AM GMT
புதிய போஸ்டரால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு
அதிமுக பொது செயலாளராக பதவியேற்க வாருங்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் அருகே போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன
11 Jun 2019 4:53 PM GMT
ஆயுத எழுத்து 11.06.2019 - தமிழக அரசியலில் அடுத்து என்ன ?
ஆயுத எழுத்து 11.06.2019 - தமிழக அரசியலில் அடுத்து என்ன ? - சிறப்பு விருந்தினராக - சிவ சங்கரி, அதிமுக // கரு.நாகராஜன், பா.ஜ.க // அய்யநாதன், பத்திரிகையாளர் // கோலாகல நிவாஸ், பத்திரிகையாளர்
31 May 2019 9:23 AM GMT
காலியான எதிர்க்கட்சி தலைவர் பதவி... : எதிர்க்கட்சி தலைவர் பதவி பெற தேவையான தகுதிகள்
மக்களவையில் இந்த முறையும், எதிர்க்கட்சி தலைவர் பதவி காலியாகவே தொடர்கிறது.
28 May 2019 5:27 PM GMT
திமுக இளைஞரணியில் உதயநிதி ஸ்டாலினுக்கு பொறுப்பு?
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணியில் பொறுப்பு வழங்க வேண்டுமென கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
16 May 2019 2:01 AM GMT
செந்தில்பாலாஜியை ஆதரித்து உதயநிதி பிரசாரம்
அரவக்குறிச்சி தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி ஆதரித்து நடிகர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
8 May 2019 4:51 PM GMT
(08/05/2019) ஆயுத எழுத்து : திமுக, அமமுகவால் அதிமுகவுக்கு அச்சுறுத்தலா ?
(08/05/2019) ஆயுத எழுத்து : திமுக, அமமுகவால் அதிமுகவுக்கு அச்சுறுத்தலா ? - சிறப்பு விருந்தினராக - புகழேந்தி, அமமுக // கண்ணதாசன், திமுக // தமிழ்மணி, வழக்கறிஞர் // கோவை சத்யன், அதிமுக
7 May 2019 8:00 AM GMT
50 % வி.வி.பாட் எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் - 21 கட்சிகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை 50 சதவீத ஒப்புகை சீட்டுடன் சரிபார்க்க கோரிய எதிர்க் கட்சிகளின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
29 April 2019 7:46 AM GMT
நடிகர் அனுபம்கேர் ஓட்டுப்பதிவு
நாடாளுமன்ற தேர்தல் 4வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
29 April 2019 7:43 AM GMT
2014-ல் 72 தொகுதிகளில் 45 ஐ வென்ற பாஜக
இன்று ஓட்டுப்பதிவு நடந்து வரும் 72 தொகுதிகளில் 45 தொகுதிகளை பாஜக கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் கைப்பற்றி இருந்தது.
29 April 2019 7:32 AM GMT
நான்காவது கட்டத் தேர்தல் களத்தில் ஸ்டார் வேட்பாளர்கள்
நான்காவது கட்டத் தேர்தலில் நடிகை ஊர்மிளா, பிரபலங்களின் வாரிசுகள் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
29 April 2019 7:28 AM GMT
மக்களவை தேர்தல் : 4வது கட்ட வாக்குப் பதிவு - 9 மாநிலங்களில் விறுவிறு வாக்குப் பதிவு
நாடாளுமன்ற தேர்தல் 4வது கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
27 April 2019 2:39 AM GMT
4ம் கட்டமாக 71 தொகுதிகளுக்கு திங்கள்கிழமை தேர்தல் - இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது
மக்களவை தேர்தல் நான்காம் கட்ட வாக்குப்பதிவு 71 தொகுதிகளில் வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.